SK VLOG
SK VLOG
  • 1 012
  • 48 218 369
திடீர் திருப்பம் - மாமா - சாகும் வரை நான் கதைச்சே தீருவன் | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html
Awareness videos👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWN1zxWs0HS3DKPXsWy9vrZA.html
அக்காவின் சமையல்👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWOvGJt3h1bq0q33nwKNjJNg.html
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWMJwmK27DgXwGHuWajnJhj-.html
நானும் அப்பாவும் 👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWMOrZM6TcDYhiazPnZMMqcR.html
பார்சல் unboxing videos👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWOMTFFxIibrjjkcX9D8TY07.html
Funny Q & A videos👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWMDkSn0JT1r55Xuz1d1Ofpj.html
Travelling vlogs👇👇👇
ua-cam.com/play/PLitN1aZnliWPohQi3nzx721NWQzzqxZ8b.html
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlo
Переглядів: 37 576

Відео

எதிர்பார்க்கல 🥺 ஒரு போன் CALL இல் பிடிபட்ட 100 உண்மை | Tamil | SK VLOG
Переглядів 66 тис.2 години тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
வீடு தேடி வந்த அம்மாவை தேடிச்சென்ற வேளை உண்மையை உடைத்த அம்மா | Tamil | SK VLOG
Переглядів 37 тис.4 години тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
கதறிய அக்கா 😭 ஒரு போத்தல் விற்றா 10/- கிடைக்கும் தம்பி | Tamil | SK VLOG
Переглядів 41 тис.7 годин тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
அழுது குழறினாலும் ஆறாத துயரம் | Tamil |SK VLOG
Переглядів 55 тис.9 годин тому
அழுது குழறினாலும் ஆறாத துயரம் | Tamil |SK VLOG
அடுத்து மிச்சம் நான் மட்டும் தான் அண்ணா கதறும் இளம் பெண் | Tamil | SK VLOG
Переглядів 56 тис.12 годин тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
உங்களையும் விட்டால் உதவ யாருமில்லை தம்பி | கல்லையும் கரைக்கும் காணொளி | Tamil | SK VLOG
Переглядів 58 тис.14 годин тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
திடீரென வந்து பிள்ளைகளை யாழ்ப்பாணம் கூட்டி சென்ற அக்கா 🤔 காரணம்? | Tamil | SK VLOG
Переглядів 63 тис.16 годин тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
திடீரென வந்து கதவை தட்டிய ஐயா?? எல்லாம் நன்மைக்கே 😃| | Tamil | SK VLOG
Переглядів 49 тис.21 годину тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
திருமணமாகி 18 வருசத்துல வீட்டில இருந்தது 300 நாள் தான் 🤔😱 | திகில் பதில் | Tamil | SK VLOG
Переглядів 42 тис.День тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
முதல் சந்திப்பில் அண்ணாக்கு Big suprise | எதிர்பாராத சந்திப்பு | Tamil | SK VLOG
Переглядів 50 тис.День тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
கடைசில அக்காவை ஒரு வெளிநாட்டு அம்மா வீட்ட கண்டு பிடிச்சாச்சு | Tamil | SK VLOG
Переглядів 56 тис.День тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
பிழைச்சிட்டு🥺 தப்பி ஓட நினைத்தும் நாங்கள் விடல | Tamil | SK VLOG
Переглядів 64 тис.День тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
விடிந்தால் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வாழும் குடும்பம் | Tamil | SK VLOG
Переглядів 47 тис.14 днів тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
சமாதானம் ஆகியாச்சு 🥰 | தெரியாம செஞ்சிட்டேன் மன்னிச்சுடுங்க தம்பி | Tamil | SK VLOG
Переглядів 76 тис.14 днів тому
My contact Details👇👇👇 My insta id - S_krishna24 Gmail Id - Skrishna241995@gmail.com Whatsapp number - 94 716229538 My another channel link 👇👇👇 ua-cam.com/channels/wGrhOJ6zuFMOEU8e8HFGEw.html உதவும் கரங்கள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd.html கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn.html Awareness videos👇👇👇 ua-cam.com/play/PLitN1aZnliW...
எங்க அப்பாக்கு ஒன்னுனா என்னால வாழ முடியாது 💔😭 | Tamil | SK VLOG
Переглядів 132 тис.14 днів тому
எங்க அப்பாக்கு ஒன்னுனா என்னால வாழ முடியாது 💔😭 | Tamil | SK VLOG
சும்மா சுற்றி திரிஞ்ச எனக்கும் ஒரு அடையாளம் தந்தது அண்ணா தான் 🥹 | Tamil | SK VLOG
Переглядів 58 тис.14 днів тому
சும்மா சுற்றி திரிஞ்ச எனக்கும் ஒரு அடையாளம் தந்தது அண்ணா தான் 🥹 | Tamil | SK VLOG
ஜெர்மனி நபர் 😡 | திடீரென காலில் விழுந்த கவிதாஸ் | Tamil | SK VLOG
Переглядів 65 тис.14 днів тому
ஜெர்மனி நபர் 😡 | திடீரென காலில் விழுந்த கவிதாஸ் | Tamil | SK VLOG
இன்று சென்ற போது எதிர்பாராத பல மாற்றங்கள் | திட்டுக்க்கட்டு போனோம் | Tamil | SK VLOG
Переглядів 64 тис.14 днів тому
இன்று சென்ற போது எதிர்பாராத பல மாற்றங்கள் | திட்டுக்க்கட்டு போனோம் | Tamil | SK VLOG
ஒரு மாற்று திறனாளி அண்ணாவின் வாழ்வில் ஒளியேற்றிய சுவிஸ் அக்கா | Tamil | SK VLOG
Переглядів 44 тис.14 днів тому
ஒரு மாற்று திறனாளி அண்ணாவின் வாழ்வில் ஒளியேற்றிய சுவிஸ் அக்கா | Tamil | SK VLOG
பலரும் எதிர்பார்த்த காணொளி🥺 | சொன்ன வார்த்தையை காப்பாற்றியாச்சு | Tamil | SK VLOG
Переглядів 73 тис.21 день тому
பலரும் எதிர்பார்த்த காணொளி🥺 | சொன்ன வார்த்தையை காப்பாற்றியாச்சு | Tamil | SK VLOG
மனதை ரணமாக்கிய ரஜீவனின் வார்த்தைகள் | pain full words Part 02 Tamil | SK VLOG
Переглядів 43 тис.21 день тому
மனதை ரணமாக்கிய ரஜீவனின் வார்த்தைகள் | pain full words Part 02 Tamil | SK VLOG
உச்ச சந்தோசத்தில் கண் கலங்கிய சுமன்😭 அப்டி என்னதான் கேட்டான்? | A/l Result | Tamil | SK VLOG
Переглядів 79 тис.21 день тому
உச்ச சந்தோசத்தில் கண் கலங்கிய சுமன்😭 அப்டி என்னதான் கேட்டான்? | A/l Result | Tamil | SK VLOG
இவர் எனக்கு பதில் சொல்லியே ஆகணும் | இல்லைனா இனி HELPING இல்லை | Tamil | SK VLOG
Переглядів 76 тис.21 день тому
இவர் எனக்கு பதில் சொல்லியே ஆகணும் | இல்லைனா இனி HELPING இல்லை | Tamil | SK VLOG
அக்காவால் பிடிபட்ட தங்கை 🤔 | தம்பி அக்காவை அங்கால கூடிடு போ 😡 | Tamil | SK VLOG
Переглядів 70 тис.21 день тому
அக்காவால் பிடிபட்ட தங்கை 🤔 | தம்பி அக்காவை அங்கால கூடிடு போ 😡 | Tamil | SK VLOG
வெளிநாட்டில் உறவுகள் உள்ள சிலரின் உண்மை நிலை | தம்பி இதை உலகத்துக்கு சொல்லுங்கோ | Tamil | SK VLOG
Переглядів 57 тис.21 день тому
வெளிநாட்டில் உறவுகள் உள்ள சிலரின் உண்மை நிலை | தம்பி இதை உலகத்துக்கு சொல்லுங்கோ | Tamil | SK VLOG
சிஙகள பஸ் வந்தால் தான் எங்களுக்கு நல்ல சாப்பாடு | Tamil | SK VLOG
Переглядів 83 тис.21 день тому
சிஙகள பஸ் வந்தால் தான் எங்களுக்கு நல்ல சாப்பாடு | Tamil | SK VLOG
கதைக்கவே பயம் அவாவோட | ஊர்ல யாருமே கிட்ட போக மாட்டாங்க | Tamil | SK VLOG
Переглядів 66 тис.28 днів тому
கதைக்கவே பயம் அவாவோட | ஊர்ல யாருமே கிட்ட போக மாட்டாங்க | Tamil | SK VLOG
50 வருடமாக அநாதை வாழ்க்கை | சுவிஸ் அண்ணாவின் செயல் 🤩 | Tamil | SK VLOG
Переглядів 50 тис.28 днів тому
50 வருடமாக அநாதை வாழ்க்கை | சுவிஸ் அண்ணாவின் செயல் 🤩 | Tamil | SK VLOG
பேய் வீட்டில் வாழும் இளம் பெண்? | கனவிலும் நினைக்கவில்லை இப்படி ஒரு கஷ்டத்தை | Tamil | SK VLOG
Переглядів 53 тис.Місяць тому
பேய் வீட்டில் வாழும் இளம் பெண்? | கனவிலும் நினைக்கவில்லை இப்படி ஒரு கஷ்டத்தை | Tamil | SK VLOG

КОМЕНТАРІ

  • @user-xm4ej7of3h
    @user-xm4ej7of3h 2 хвилини тому

    கிறிஸ்ணா அந்ந புருஷனார் கூறுவது. முற்றிலும் உண்மை பிரச்சனை வந்து இவவிலதான்.இது குழப்பம்.பிள்ளைகளை தணியாக விசாரிக்கவும்.

  • @Iyarkai75
    @Iyarkai75 2 хвилини тому

    கிருஸ்ணா உங்கள் நன்மைக்கு சொல்றன். ... குடும்ப பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்....ஏதும் நடந்துவிட்டால் சட்டம் உங்களை பாதுகாக்காது உங்களையும் விளக்கமறியல் என்று 14 நாட்கள் உள்ளே வைத்துவிடும்,அன்பான வேண்டுகோள்..உங்கள் உதவி சேவை தொடரட்டும். ❤

  • @jeyanthyrajendran4481
    @jeyanthyrajendran4481 3 хвилини тому

    கிருஷ்ணா Bro, இந்தப் பிச்சனையில் இருந்து நீங்கள் விலகுவது நல்லது. ஏனென்றால் யாராவது ஒருவர் தவறான முடிவு எடுத்தால் கூட உங்களுக்கும் பெரிய இடையூறுகள் வரும்.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 5 хвилин тому

    The male person other than the exhusband is playing mind game, I am sure he may have some other relationship. Not sure, very confusing people. This woman seems to be o.k to go to work or do some other home stay work as chicken farm or look after goat or cow.

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 5 хвилин тому

    தம்பி கிருஷ்ணா இப்படியான அம்மா மாரால்பிள்ளைகளுக்கும்பாதிப்பு

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 6 хвилин тому

    அந்த குழந்தைகள் பாவம் .

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 7 хвилин тому

    இந்த அம்மா இன்னும் பிழை விட அதிக சந்தர்ப்பம் இருக்கும்.அவசரப்பட்டு காணி வோண்டி குடுக்க வேண்டாம்.பிள்ளைகளை கொஸ்ரலில் விடுவது நல்லது.இவாவை. வேலைக்கு விட்டு உழைத்து சாப்பிட விட்டால் நல்லது சும்மா இருந்து சாப்பிட்டால் இன்னும் பிழை விட அதிக சந்தர்ப்பம் இருக்கும் பார்த்து செயல் படவும்.

  • @Anandjathu-jr6el
    @Anandjathu-jr6el 8 хвилин тому

    Ethu puradu

  • @Anandjathu-jr6el
    @Anandjathu-jr6el 8 хвилин тому

    Ava than velija vanthu eduththiddu vanthirukka pidipadakkudathu enru

  • @mssuhan7464
    @mssuhan7464 8 хвилин тому

    Sema cute question s

  • @godblessyou4689
    @godblessyou4689 9 хвилин тому

    இவர்களிடம் எல்லாம் அதிகமாக பேசக்கூடாது கிருஷ்ணா.

  • @karunachellam3118
    @karunachellam3118 14 хвилин тому

    தாயும் &பிள்ளைகளும் பொய் தான் மூன்று கணவன் மார் பிரச்சனை தெரிய வந்து விட்டது என்னும் என்ன பிரச்சனையோ அவாவின் முகத்தில் சந்தோஷமே இல்லை

  • @gonzagaanuraj2705
    @gonzagaanuraj2705 15 хвилин тому

    Ammavila thaan main problem irukku ellaarum ippa easy aa ippadiyaana uthaviya perukinranar .

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 15 хвилин тому

    48:10 krishna pesamal neer oru detective agency onnu open panalaam 😄

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h 17 хвилин тому

    Intha pompalai kudathu sk poi therikirathu kavanamaka seyappadunkal sk

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 18 хвилин тому

    அருமையான பாட்டி ❤❤❤❤

  • @gonzagaanuraj2705
    @gonzagaanuraj2705 18 хвилин тому

    Ithuthaandaa CID police enrathu super .ummalta matturavanga seththaanga. Oru point a vaiththu history a fulla veliya eduththuteer good open aavae puriuthu enna problem endu. Kanda padi ippothaikku help panna venaam ava idaila elumbi pooithaan solli irukka pillaikalta phone edukka solli ithula amma pillaikalaium paluthaakkiraa

  • @rifasrifat9375
    @rifasrifat9375 20 хвилин тому

    இந்த வீடியோவில் பிரபல்யமான.. மாமா.... அந்த மாமா யார்.. எனக்கே அந்த ஓமாவ பாக்கனும் போல இருக்கே... மாமா பொல்லாத மாமாவா இருக்காரே

  • @vigithavijajarayavigitha4102
    @vigithavijajarayavigitha4102 21 хвилина тому

    கிருஸ்ணா ஒரு படமே எடுக்கலாம் போல.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 26 хвилин тому

    எப்படி மாமா முறை

  • @SanchuSanchu-vw9dv
    @SanchuSanchu-vw9dv 27 хвилин тому

    Super.anna

  • @nessiva201
    @nessiva201 27 хвилин тому

    Anna please check her marriage status before you write the land lease agreement on her name because if she still married to her husband, he will have the equal rights of the property. theses days you can’t trust anyone please take a legal advice thank you 🙏

  • @user-yc2yu6ri5q
    @user-yc2yu6ri5q 28 хвилин тому

    Itha Veda kasda paddavanka irukkankal bro vedu illama sappeda illama padikka illama intha perija vedu Ivanka family issu Vera economic help Vera nan unkala kurai kurala nenkal seijera eallam supper Anna but unmajave kasda paddavnkal kku uthavunkanna poi ahkalkku en uthavutenkal ivalavu perija vedu kela mabil vannila eavalavo poralikal kudumpam eavalavo pillajal irukku Anna ahtha veddeddu summa irukkeravankal kku help panne eanna use

  • @sripriya4785
    @sripriya4785 29 хвилин тому

    Dont talk personal issues infront of kids

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 32 хвилини тому

    அந்த மாமா பேசி பேசியே சாப்பாடு தருவார்....பிள்ளைகள்😢 அக்கா இந்த மாமா உறவு வேண்டாம். உண்மையாக பாசம் இல்லை. பழையன கழிந்து புதியது புகுதல் போல...இனி பிள்ளைகள் வாழ்க்கை தான். ஆனால் ஒன்று இந்த அக்கா ஆதரவு இல்லாமல் அன்பு க்கு ஏங்கி நிற்க...மற்றவை காட்டும் அன்பு பெரிதாக தோன்றும். ஒரு அனாதையான மனம் படும் குழப்பம்....கையில் காசு இல்லை, உண்ண உணவு இல்லாமல்...கிருஷ்ணா!...அந்த அக்கா பக்கம் நீதி இருக்கும். ஆனால் நீங்கள் பொறுப்பு எடுத்த நிலையில் புதிதாக அக்கறை வந்து கதை கதையாக சொல்லி குழப்பம் ஏற்படவே செய்கிறார்கள். இந்த மாமா...வெறும் போலி. அக்கா நிலை மிகவும் கடினம். அறிவுரை சொல்வது இலகு.கிருஷ்ணா சூழ்நிலை வேறு. யதார்த்தம் வேறு. உங்கள் அன்பு தொடர்ந்து கிடைக்கணும்.

  • @Haau163
    @Haau163 34 хвилини тому

    Kirishna Anna nengka vera leval

  • @rajashalni3
    @rajashalni3 35 хвилин тому

    பெரிய சிக்கல் இருக்கு கிருஷ்ண என்ன பண்ணுவார் தெரியல... பிள்ளைகள் பாப்பார... வீடு கொடுத்த அம்மா பாப்பார... வெளிநாடு அக்கா பாப்பார.... இந்த மாமா சிக்கல் பாப்பார... புருஷன் சொன்னதை பண்ணுவாரா....இவ்வளவு சிக்கல் மாட்டி உட்டுடங்க 😭

  • @sureshp8596
    @sureshp8596 36 хвилин тому

    கிருஷ்ணா நீங்கள் முதன் முதலாக ஒரு வீடுகட்டி கொடுத்தீர்கல் மூன்று ஆண்டு முன்பு அவர்களை போன்றவர்கலுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @janaking9960
    @janaking9960 39 хвилин тому

    கிருஷ்ணாவை முட்டாளாக்குகிறார்கள்

  • @KuttyKutty-nl6tn
    @KuttyKutty-nl6tn 43 хвилини тому

    இப்ப கணி வாங்க வேண்டாம் சின்ன பிள்ளைகள் இது பிரச்சினை ஒரு மகன் இருப்பது அப்படி வாங்கி விட்டாலும் பிள்ளைகளுக்கு எழுத முடியாது அப்படி ஏழுதினாலும் சிக்கல் அப்பா அம்மா மாமா யாரும் பிள்ளை இதில் ஓரு கை ஈழத்துவை என்றால் கதை முடிந்து விடும் வாங்கிய கணி இல்லாது போய் விடும் உதவி சேய்ததும் விண் நான் சொன்னதுபிழை இருப்பின் மன்னிக்கவும் கிருஷ்ணா கவிதாஸ் 😂

  • @sharushiya864
    @sharushiya864 47 хвилин тому

    நம்பர் அவாக்கு பாடம் என்று சொன்னால் சிம் வேண்டி குடுத்து முடிய அவா எடுப்பா தானே

  • @vasanthithirunavukkarasu5271
    @vasanthithirunavukkarasu5271 50 хвилин тому

    மாமா என்பவர் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார்.

  • @chandranth9756
    @chandranth9756 53 хвилини тому

    So sad😂

  • @thanuthanu1255
    @thanuthanu1255 55 хвилин тому

    Pillaikalum nampa mudijela amma sarijellai

  • @sureshp8596
    @sureshp8596 Годину тому

    காணி மற்றும் வீடு கட்ட வேண்டும் bank ல 10 லட்சம் போடுங்கள் அக்காவுக்கு மோட்டார் சைக்கிள் எடுப்பதற்கு பணம் கொடுத்தால் நலம்

  • @prbupara4678
    @prbupara4678 Годину тому

    Pilaikali hosttalil vidungal Nallathu

  • @jesusbanu7210
    @jesusbanu7210 Годину тому

    கிறிஸ்னா இந்த மாமா சொல்லுற விஷயம் தவறு புருஷனுக்கு இல்லாத. உருமை இவருக்கு இல்லை எவ்வளவு கெட்ட கணவனாய் ‌இருந்தாலும் வேற. யாரோடும் பார்க்க விரும்ப மாட்டார் பிள்ளைகள் பாவம் கிறிஸ்னா சின்ன வயதில் நீங்கள் இவ்வளவு பொறுமையோடு விசாரிச்சு பிரச்சினையை முடிச்சிக்க ஆனாலும். ஒரு சிக்கல் இருக்கு கிறிஸ்னா நீங்கள் மூவரும் நீங்கள் கவனம்

  • @sumisumiththira4005
    @sumisumiththira4005 Годину тому

    கிருஸ்ணா.... பிள்ளைகளை hostelil விடுங்கள் ...... அதுதான் தற்காலிக தீர்வு .😮

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Годину тому

    கிருஸ்ணா பிள்ளைகளை கொஸ்ரல விடுங்க பிள்ளைகளுக்கும் சுத்து மாத்து உதவி செய்வதை யோசிக்க கிரு புருஷன்தான் உரிமையாக கதைக்க வேண்டிய இடத்துல மாமா உரிமையாக கதைக்கிறார்

  • @thevarasathushyanthan1143
    @thevarasathushyanthan1143 Годину тому

    அக்கா ஏன் இதை முதல் வீடியோவில் சொல்லவில்லை இந்த பிரச்சனைகளை சொல்லியிருந்திருக்க நல்ல விஷயம் தானே இந்த சிம்மை போடும் போது தான் விஷயம் விளங்குது அக்காட காதல் கதைகள் வெளியில் வருகிறது அக்காவுக்கு அடிக்கிற அடியில குப்புற விழுந்து ஓடவும்😡😡😡😡😡😡😡அக்கா ஏன் எத்தனை வீடியோ எடுத்தாச்சு ஏன் இந்த விஷயத்தை ஒரு நாளும் சொல்லவில்லை கிருஷ்ணாவிடம் ஏன் சொல்லவில்லை இதற்கு காரணம் என்ன கள்ளக்காதலா உண்மை காதலா😡😡😡

  • @SleepyGlobe-bd3rg
    @SleepyGlobe-bd3rg Годину тому

    SUPER KRISHNA ANNA NEENGA EDUTHTHA MUDEVU NALLA MUDEVU❤❤❤

  • @thurkantharan4836
    @thurkantharan4836 Годину тому

    Intha kudumpaththil yaarukku urimai undu kanavanukka mama ena solra karuppaaddukka sollunka

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3y Годину тому

    இந்தப்பிள்ளைகளின் அப்பா நல்லவர்போல் தெரியிது அவர்கதைப்பதைப்பார்த்தால் இவட பிளையாலதான் குடும்பத்தில் பிரச்சனைவந்திருக்கு இது நல்லா விலங்குது தம்பி கிருஷ்ணா நீங்கள் ஒருமுறை அவரை நேரில் சந்தித்து கதையுங்கள்

  • @nowfal8233
    @nowfal8233 Годину тому

    கள்ளி கரும்பாம் என்பது போல் மாமாக்கு இனிப்பு அதிகமாகிப்போச்சி அந்த அம்மாக்கும் மறக்க மறக்க முடியல போல மூஞ்சியில் எந்த சந்தோஷமும் தெரியல எதிர்காலம் நன்றாக அமைய வேண்டுமானால் இன்றில் இருந்து எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தால் மட்டும் உண்டு

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6t Годину тому

    பிள்ளைகள் பாவம் இருதலைக் கொள்ளி மாதிரி .செய்வதறியாத நிலை . ள

  • @salinisali4721
    @salinisali4721 Годину тому

    ❤❤❤❤

  • @VinuVinu-ju7nu
    @VinuVinu-ju7nu Годину тому

    பாவம்கிருஸ்ணாநீங்கள்

  • @mohanrajk3468
    @mohanrajk3468 Годину тому

    சகோ இந்த விஷயங்களை பிள்ளைகள் முன்னாடி கதைக்காதீங்க கொஞ்ச சிந்தித்து செயல்படங்கள்

  • @thurkantharan4836
    @thurkantharan4836 Годину тому

    Please valarium pillaikalai videovil kaaddavendaam.eanenraal pillaikal valera mattavarkal maranthiduvaarkal but Sila sonthankal santharppam paarththiddu itukkum purinthukollunka